பிரபல நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவத்திற்கு உதவும் கமல்ஹாசன்..!
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து தினமும் தொலைபேசி மூலம் விசாரிக்கும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி வருகிறார்.
மேலும் பொன்னம்பலத்தின் மகன் மற்றும் மகளின் கல்வி செலவை கமல்ஹாசன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.







