--- --:--:-- --

வனிதா விஜயகுமார் – பீட்டர் திருமணத்தில் அடுத்தடுத்து எழும் பிரச்சனை..!

3.2

நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துள்ள பீட்டர் பீர்பாலின் முதல் மனைவி எலிசபெத் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். முறையாக விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்ததாக அவர் ஏற்கனவே வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அது தொடர்பாக காவல் ஆய்வாளர் விசாரித்த போது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் வனிதாவை திருமணம் செய்ததாக அவர் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon