--- --:--:-- --

புதுக்கோட்டை சிறுமி – “அந்த பச்சப்புள்ள உடம்ப பார்த்தாலே பதறுது” – ஹர்பஜன் சிங் டிவீட்

10

எப்படிடா இப்படி எல்லாம் பண்றீங்க என புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வேதனை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அந்த பச்சப்புள்ள உடம்ப பார்த்தாலே பதறுது பெத்தவங்க எப்படி துடிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் உலகம் அழியப்போகல அழிச்சுக்கிட்டு இருக்காங்க எனவும் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் அப்படின்னு சும்மா சொல்லிட்டு போகல ரொம்ப கஷ்டமா இருக்குமா என்றும் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon