--- --:--:-- --

நடிகர் விஜய்க்காக வயலின் வாசித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ்!

7.1

46வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர் நடித்து வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடலை வயலினில் வாசித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பைரவா மற்றும் சர்க்கார் திரை படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு தான் வயலினில் இசையமைத்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon