--- --:--:-- --

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அர்ச்சகருக்கு கொரோனா!

15

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் முக்கிய அர்ச்சகருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதனால் அந்த அர்ச்சகர் வசிக்கும் இராஜகோபுரத்திற்கு எதிர்த்தெரு முழுவதும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon