--- --:--:-- --

சுறாவுடன் நீந்தும் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்!

2

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு தான் திமிங்கல சுறா உடன் கடலில் நீந்திய வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது.

 

தனது வியக்கத் தக்க வகையிலான நண்பருடன் கடலில் நீந்திய மகிழ்ச்சியான நாள் அது என்று அவர் பதிவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் கேத்ரினா கைஃப் போட்டோஷூட் ஒன்றுக்காக பதிவு செய்யப்பட்ட வீடியோ என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon