அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் பிரமுகர் சோனாலி! தவறு யார் மீது?
ஹரியானாவில் அரசு அதிகாரியை பாஜக பெண் உறுப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் . 2019 ஆம் ஆண்டில் ஹரியானா மாநில தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.
இவர் ஈசார் மாவட்டத்தில் உள்ள வேளாண் உற்பத்தியை அதிகாரியை சந்தித்து விவசாயிகள் சார்பில் புகார் அளித்ததாக தெரிகிறது. அப்போது அந்த அதிகாரிக்கும் சோனாலி போகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரி தவறாக பேசியதால் அந்த அதிகாரியை செருப்பால் அடித்தார் சோனாலி .
தன்னையே தந்த அதிகாரி தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் அதற்கு அவர் காரணம் தெரிவித்தார். காவல்துறையினர் அங்கு இருந்தும் அவரை தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






