--- --:--:-- --

சுமார் 20 அடி தூரத்தை தாண்டிய பூனை..! வீடியோ வைரல்!

11

அமெரிக்காவில் பூனை இனத்தை சேர்ந்த விலங்கு ஒன்று ஏரியில் சுமார் 20 அடி தூரத்தை தாண்டி குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. லூசியானா அருகே உள்ள பெகான் தீவில் பாப்கேட் என்ற பெரும் பூனை இன விலங்கு அங்கு அதிகளவில் காணப்படுகிறது.

 

நிகழ்வொன்றில் ஏரிக்கு வந்த பாப் கேட் அங்கிருந்த உடைந்த மர பாலத்தில் நடந்து சென்றது. அப்போது சுமார் 20 அடி தூரத்திற்கு பாலம் உடைந்து இருந்தது ஆனால் அதனைப் பற்றி துளியும் கவலைப்படாத அந்த பூனை நொடிப்பொழுதில் 20 அடி தூரத்தை அனாயசமாக தாண்டி கடந்தது. அதன் பின்னரும் ஒவ்வொரு தூணாக தாவி சென்று இறுதியில் வனப்பகுதியில் சென்று மறைந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon