--- --:--:-- --

குரூப் காலில் மாற்றம் செய்யும் வாட்ஸ் ஆப்!

5

வாட்ஸ் அப் செயலியில் தனது குரூப் கால் மேற்கொள்வோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் தற்போது அதிகபட்சமாக 4 பேர் குழுவாக ஒரே நேரத்தில் குரல் அழைப்பு வீடியோ அழைப்பை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் ஹவுஸ் பார்ட்டி, கூகுள் டூவோ, ஹங்கவுட், ஜும் போன்ற செயலிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் குழுவாக பேசும் வசதி இருக்கிறது.

 

ஆதலால் அந்த செயலி மூலம் குழுவாக பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டே வாட்ஸ்அப் செயலியும் குழுவாக குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த வசதியை சோதனை முறையில் வாட்ஸ்அப் செயல்படுத்தி பார்த்து வருகிறது. விரைவில் புதிய வசதியைநிலையாக செயல்படுத்த வாட்ஸ்அப் செயலி முடிவு செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon