--- --:--:-- --

வீட்டிற்கு செல்ல முடியாத விரக்தியால் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்..!

7

ஊரடங்கால் வீட்டிற்கு செல்ல முடியாத விரக்தியில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . மதுரையைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவால் ராணுவ முகாமை விட்டு வெளியேற ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் முகாமிலிருந்து காணாமல்போன சம்பத்குமார் உதவி தேசிய நெடுஞ்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி ஏப்ரல் மாதத்திற்கான தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்திற்கு 1,928 கோடி ரூபாயும், உத்திரப்பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாயும், பீகாருக்கு நான்காயிரத்து 631 கோடி ரூபாயும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon