பரவும் வைரஸ்..சீனாவில் கூகுள் அலுவலகம் தற்காலிக முடல்
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அந்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது.
சீனாவின் முக்கிய பல நகரங்களிலும் ஹாங்காங்கில் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. இதை போல் தைவானில் உள்ள தனது அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




