--- --:--:-- --

உலகின் மிகப் பெரிய திமிங்கலங்களின் காட்சி வெளியானது

5

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரையோரம் இரண்டு பிரம்மாண்ட திமிங்கலங்கள் நீந்தும் காட்சி வெளியாகியுள்ளது. ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள நியூபோர்ட் துறைமுகத்தை சேர்ந்த சுற்றுலா படகு உரிமையாளர் தியாலர் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார்.

 

ஆழ்கடலில் மட்டும் காணப்படும் இந்த திமிங்கலங்கள் தீபகற்பத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருவேறு இடங்களில் கடலின் மேல் புறம் உல்லாசமாக நீந்தி கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon