தமிழகத்தில் தண்ணீர் முறையாக சேகரிக்கப்படவில்லை!
தமிழ்நாட்டில் தண்ணீர் முறையாக சேகரிக்கப்படாமல் வீணாக கடலில் கலக்கப்படுவதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை வியாசர்பாடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




