--- --:--:-- --

அமெரிக்காவில் மருத்துவமனையில் நோயாளிகள் போன்று உடையணிந்து இளம் ஜோடி திருமணம்

2

அமெரிக்காவில் மருத்துவமனையில் நோயாளிகள் போல் உடையணிந்து இளம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

 

உறவினர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் மணமகனின் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையிலேயே இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon