தமிழ்நாட்டில் இதுவரை 800 நில அளவைக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன: தமிழக அரசு
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், மாநிலம் முழுவதும் இதுவரை 800 நில அளவைக் கற்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தச் சீராய்வு மனுவில், 484 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்த விரிவான விளக்கத்தையும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




