--- --:--:-- --

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

5

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,”காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் போதிய தண்ணீர் கிடைக்காது எனக்கருதி இந்தாண்டு 7 லட்சம் ஏக்கருக்கு குறைவாகத்தான் சம்பா பயிரிடப்பட்டுள்ளது.

 

 

பெரும்பாலான பயிர்களுக்கு 80 நாட்கள் தண்ணீர் விடுவது சாத்தியம் இல்லை. எனவே காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon