பீர் பாட்டிலால் குத்தி கொலை!
தென்காசி, செங்கோட்டை காந்தி சிலை அருகே அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான பட்டு சாமி மற்றும் லட்சுமணராஜா இருவருக்கும் ரஞ்சித் என்ற நபருடன் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பட்டுசாமி பீர் பாட்டிலால் குத்தி கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமண ராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொலை சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




