--- --:--:-- --

பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் ஊழலில் மொத்த மதிப்பு என்ன? அன்புமணி கேள்வி

10

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் எந்தெந்த நூலகங்களுக்கு அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களில் இருந்து எத்தனை நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காகப் பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பன உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon