பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் ஊழலில் மொத்த மதிப்பு என்ன? அன்புமணி கேள்வி
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் எந்தெந்த நூலகங்களுக்கு அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களில் இருந்து எத்தனை நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காகப்...





