முரசு புயலின் நகரும் வேகம் குறைந்தது – வானிலை யைம்
முரசு புயலின் நகரும் வேகம் குறைந்தது. சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் `முரசு’ புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் நகரும் `முரசு’ புயல் நெல்லூருக்கு கிழக்கு – தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவில் மையம் கொண்டள்ளது.
`முரசு’ புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100–110 கி.மீ.யில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




