சிறைக் கைதிகள் தப்பித்துச் செல்வது டிவி சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது: இ.பி.எஸ்
இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில், “சிறைக்கைதிகள் த.வெ.க ஆட்சியில் தப்பித்துச் செல்வது டிவி சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
கோவையில் விசாரணைக் கைதி தப்பியோடியது அதிர்ச்சி அளிக்கிறது. கடும் நடவடிக்கை என முதல்வர் உத்தரவிட்ட சில மணித்துளிகளில் கைதி தப்பியோடிய சம்பவம் நடந்துள்ளது.போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை போல ஆட்சி இருக்கிறது. அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது? ” என்று விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




