அன்புமணி எச்சரிக்கை
மின்சாரத்தை யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பே முயன்றிருந்தால் குறைந்த விலையில் மின்சாரம் வாங்கியிருக்க முடியும்.
மின்சாரம் யூனிட் ரூ.35 என்ற விலை இதுவரை இல்லாத உச்சமாகும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




