--- --:--:-- --

அ.தி.மு.கவிலிருந்து த.வெ.க வருவார்கள்

images - 2026-10-13T114734.746

அ.தி.மு.கவிலிருந்து மேலும் 15 பேர் த.வெ.க வருவார்கள், நேற்றுகூட ஆலோசனை நடத்தியுள்ளனர். அ.தி.மு.கவில் இருந்து என்னை பழனிசாமி நீக்கினார். தற்போது நான் எங்கு இருக்கிறேன் என்று பார்க்க வேண்டும். யானை தேய்ந்து கட்டெறும்பாக்க போன கதையாக அ.தி.மு.க நிலை உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon