--- --:--:-- --

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் – மீனவர்கள் மனு

12

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய உள்ள இடத்தின் நில வகைப்பாட்டை வணிக மண்டலமாக மாற்றியதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

 

வணிக மண்டலமாக மாற்றியதை ரத்து செய்து மீனவர்களின் நிரந்தர முதன்மை குடியிருப்பு மண்டலமாகவே தொடர வேண்டும் என்று சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon