--- --:--:-- --

திரைப்படங்களைப் போல கொலை வெறித் தாக்குதல்கள்: தமிழக அரசை சாடிய இ.பி.எஸ்

8

எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த திரைப்படங்களில் வருவதுபோல கொலை வெறிக் காட்சிகள், வன்முறை வெறியாட்டங்கள் தற்போது தமிழ்நாட்டின் வீதிகள்தோறும் நடந்துதேறி வருகிறது. சாலைகளில் மழை, வெள்ளம் ஓடுகிறதோ, இல்லையோ, ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

 

 

தவெக மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றப் பாடுபடும் முதலமைச்சர் விஜய் சீரழிந்து வரும் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon