--- --:--:-- --

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெம் வீரமணி

11

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜெம் வீரமணி மீது புதிய புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon