ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கப்பதக்கம் யாருக்கு?
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.
தற்போது இலங்கையை வீழ்த்திய இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இன்று நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு தங்கப்பதக்கம் உறுதியாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




