இனி போட்டியிட மாட்டார்கள்: செங்கோட்டையன் பேட்டி
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்கு பிறகு திமுகவும் அதிமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிடவே மாட்டார்கள்; அவர்கள் கள்ளக் கூட்டணியில் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை எதிர்த்து கேள்வி கூட கேட்டதில்லை. அப்போதிருந்தே அவருடைய கள்ளக் கூட்டணி தொடங்கிவிட்டது. மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு என பிரித்துக் கொண்டுள்ளார்கள். -செங்கோட்டையன் பேட்டி
📱 Share on WhatsApp 𝕏 Share on X




