--- --:--:-- --

மதுராந்தகம் தொகுதியில் வி.சி.க. சார்பில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்து

10

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக விசிக சார்பில் இன்று நடத்தப்பட இருந்த பரப்புரைப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருமாவளவன் இன்று டெல்லி செல்வதால், திட்டமிட்டபடி இக்கூட்டத்தை நடத்த முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை (அக்.1) ம.க.வெ. கூட்டணி சார்பில் நடைபெறும் பரப்புரைப் கூட்டத்தில் விசிகவினர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon