தாராபுரத்தில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு
தாராபுரத்தில் விஜய் கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கத் திரண்ட தொண்டர்கள், பாதுகாப்புத் தடுப்புகளை மீறி முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்வதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது.
தொண்டர்களின் பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். முதல்வரின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கூட்ட நெரிசலைக் சமாளிக்கக் காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




