--- --:--:-- --

பிடிஆர் குடும்பம் புறக்கணிக்கப்படவில்லை – அமைச்சர் நிர்மல் குமார்

images - 2026-09-24T115450.461

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினர் புறக்கணிக்கப்படவில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், திமுக ஆட்சியில் நிதித் துறையில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

கோயில் குடமுழுக்கு விழாவில் பி.டி.ஆர். குடும்பத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்பாகப் பேசிய அமைச்சர், அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், திமுக ஆட்சிக் காலத்தில் பி.டி.ஆருக்கு நிதித் துறையில் வழங்கப்பட்ட பொறுப்பு தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon