--- --:--:-- --

கூவம் ஆறு மறுசீரமைப்பு: விஜய் ஆலோசனை

11

சென்னையில் கூவம் ஆற்று நதியை இயற்கையான நிலைக்கு மீட்டெடுப்பது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

 

 

சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon