--- --:--:-- --

ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

10

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேத மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இதனால் திருப்பதி முழுவதும் பக்தி பரவசமான சூழல் நிலவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon