--- --:--:-- --

இப்படி ஒரு அநாகரிகமான முதலமைச்சரை பார்த்ததே இல்லை – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

3

மிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற அநாகரிகமான முதலமைச்சரை இதுவரை பார்த்ததே இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த நான்கு மாதங்களில் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்களா என்று பார்த்தால் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

மேலும், முந்தைய திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயரை மட்டும் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டி, தாங்கள் கொண்டு வந்த திட்டங்களைப் போல பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon