இப்படி ஒரு அநாகரிகமான முதலமைச்சரை பார்த்ததே இல்லை – உதயநிதி ஸ்டாலின் காட்டம்
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற அநாகரிகமான முதலமைச்சரை இதுவரை பார்த்ததே இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து...





