--- --:--:-- --

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதலே மெட்ரோ ரயில் சேவை

1

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்குதான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வந்தது. இதனால் சிரமத்துக்கு ஆளானதாக பயணிகள் கூறிவந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு ரயில் சேவை தொடங்கும் என்றும் ஏழு நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon