--- --:--:-- --

உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் – சபாநாயகர்

6

ட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு தி.மு.க.,வினர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், உங்களுடைய செயல்பாடுகளை தமிழக மக்களும், உலக முழுவதும் நேரலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

 

ஒரு முதலமைச்சர் பேசும்போது என்ன நடந்தது என்பதை உலகம் முழுவதும் பார்த்தார்கள். உங்கள் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என ஜே.சி.டி பிரபாகர் கூறினார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon