--- --:--:-- --

நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் – அவையில் கலகலப்பு

7

ட்டப்பேரவையில் தன் அருகில் அமர்ந்திருந்த கே.என்.நேருவின் உடல்நிலை சரியில்லை என குறிப்பிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 

 

அப்போது உதயநிதியைப் பார்த்த சபாநாயகர், “நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டும்” என்று கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. சபாநாயகரின் இந்த திடீர் கருத்தால் உதயநிதி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலகலப்பாகினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon