--- --:--:-- --

நாங்கள் ஜெயிப்போம் என்று தெரிந்தும் அறிவித்தோம்: ஆதவ் அர்ஜுனா

6

திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து நீங்கள் அறிவிக்கவில்லை. காரணம் என்ன தெரியுமா? 200க்கு 200 வெற்றி பெறுவோம் என்று நீங்கள் நம்பினீர்கள். ஜெயித்து வந்திருந்தாலும், நீங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்திருக்க முடியாது. நாங்கள் ஜெயிப்போம் என்று தெரிந்தும், அறிவித்தோம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon