--- --:--:-- --

எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வழங்குவது ஆடம்பரம் அல்ல, அவசியம்: அமைச்சர் அருண்ராஜ்

10

ட்டமன்றத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மக்கள் பிரதிநிதிகளாக உள்ள எம்.எல்.ஏ.க்களுக்குச் சொந்த வாகனம் தொடர்பான கருத்துகளைப் பதிவிட்டார்.

 

அப்போது, “எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வழங்குவது என்பது ஆடம்பரம் அல்ல; மக்கள் பணிகளை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு நிச்சயம் கார் வழங்கப்பட வேண்டும், அது மிகவும் அவசியம்” என்று வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon