தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்தவர்களுகு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.