--- --:--:-- --

கே.கே.எஸ்.ராமசந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி..!

4

ட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய கே.கே.எஸ்.ராமசந்திரன் மாறுதல் வேண்டும், மாறுதல் வேண்டும் என சொல்லி வாக்கு கேட்டீர்கள். இன்றைக்கு மானிய கோரிக்கை புத்தகங்களில் 100 பக்கங்கள் குறைந்துவிட்டது என்றார்.

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பக்கங்கள் குறைந்திருக்கிறது. லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்று பதில் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon