--- --:--:-- --

பிக் பாஸ் ஷிவானி சேலையில் அழகிய போட்டோஷூட்..!

13

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷிவானி. அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு அவர் போட்டியாளராக வந்தார்.அதற்கு பிறகு அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

 

 

தற்போது ஷிவானி சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon