--- --:--:-- --

அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்ராவின் அழகிய புகைப்படங்கள் Photoshoot

12

சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா. நடிகை மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து தற்போது அழகே அழகு சீரியலில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை நக்ஷத்திரா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon