--- --:--:-- --

வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்க 50% மானியம்..!

3

ரூ.20.31 கோடி செலவில், இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை விரிவுபடுத்தும் வகையில் 463 புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.

 

 

ரூ.1.12 கோடி ஒதுக்கீட்டில், வேளாண் இயந்திரங்களைப் பழுதுநீக்கும் பணிக்காக 15 மையங்கள் 50% மானியத்தில் அமைக்கப்படும் – அமைச்சர் வினோத்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon