நீதிமன்றம் போகட்டும், கைது நடவடிக்கை தேவையா? அப்படினு ஒரு எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த கைதை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்கின்ற விதமும், உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பும், அவருடைய பாடி லங்குவேஜ்… இதெல்லாம் பார்க்கும்போது, `பெண்களை நான் என்ன வேணாலும் பேசுவேன், நடவடிக்கை எல்லாம் ஒரு ஜோக்’ அப்படினு சொல்ற ஒரு ஆணவம் இருக்கு பாருங்க.. அதனாலேயே இந்த சட்ட நடவடிக்கை சரி என்று நான் சொல்கிறேன் -தமிழிசை சவுந்தரராஜன், பாஜக