--- --:--:-- --

100-க்கு 100 சரியான நடவடிக்கை: வைகோ

10

மிழக முதல்வர் விஜய் குறித்து தரம் தாழ்ந்த முறையில், தன் தகுதியை குறைத்துக்கொண்டு இழிசொல்லை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது 100-க்கு 100 சரியான நடவடிக்கை. தமிழக அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு என் பாராட்டுகள். உதயநிதிக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் – வைகோ

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon