--- --:--:-- --

குட்டை உடையில் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்..!

14

ன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாதி தொடர்கள் பெண்களை மையப்படுத்திய கதையாகவும், பெண்கள் பெயர் கொண்ட சீரியல்களாகவும் அமையும். அப்படி சில வருடங்களுக்கு முன் 2 பாகமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு சீரியல் தான் சுந்தரி. இதில் கேப்ரியல்லா செல்லஸ் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், கிராமத்தில் இருந்து நன்றாக படித்து கலெக்டர் ஆகி சாதித்த ஒரு பெண்ணின் கதை.

 

 

இந்த தொடரை முடித்த கையோடு தனது சொந்த ஊருக்கு கிளம்பினார் நடிகை கேப்ரியல்லா. இன்னும் எந்த தொடரிலும் கமிட்டாகவில்லை ஆனால் போட்டோ ஷுட்கள் மட்டும் அதிகம் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon