--- --:--:-- --

ராகுல் காந்தியை எங்கே தூக்கிச் செல்கிறார்கள்?: காவல் துறையிடம் காங்கிரஸ் கேள்வி

10

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்க மறுப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

 

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி பவன் கேரா, “ராகுல்ஜியை எந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்ற தகவலை எங்களிடம் தெரிவிக்கக் காவல்துறையினர் தயாராக இல்லை” என்று கவலை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon