--- --:--:-- --

ஃபிட் ஆக மாறிய யாஷிகா ஆனந்த்..!

13

டிகை யாஷிகா ஆனந்த் தற்போது தாராள கவர்ச்சியாக நடித்து இளசுகளை கவர்ந்து வருகிறார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

 

 

மேலும் அவர் அடிக்கடி வெளியிடும் ஹாட் போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன.தற்போது ஜிம் உடையில் யாஷிகா ஆனந்த் ஃபிட் ஆக மாறி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon